முன்னாள் மாணவர்கள்

முன்னாள் மாணவர் சங்கம் 2015-2016 கல்வியாண்டிலிருந்து இக்கல்லூரியில் செயல்படுகிறது. இக்கல்லூரியில் பயின்ற அனைத்து மாணவர்களும் இதன் உறுப்பினர்கள் ஆவர். இவ்வமைப்பு கல்லூரி வளர்ச்சிக்காகச் செயல்படுகிறது.