இளைஞர் செஞ்சிலுவை சங்கம்

இக்கலூரியில் செஞ்சிலுவை சங்கமானது முதலுதவி மற்றும் பேரிடர் காலங்களில் உதவுவதற்கும் ,பல்வேறு வளர்சிகளுக்கும் , நாட்டின் ஒற்றுமைக்கும் ,இரத்ததானம் செய்வதற்கும் செயல்படுகிறது .
திட்ட அலுவலர் : திரு. ர .ராஜ்மோகன்
உதவிப்பேராசிரியர் ,ஆங்கிலத்துறை.

YRC இன் கொள்கைகள்

  • உடல்நலம்
  • சேவைகள்
  • நட்பு