HamroClass Preloader
1
20210904_113812
img-0252
img-0253
WhatsApp Image 2024-11-23 at 12.35.45 PM
WhatsApp Image 2024-11-23 at 12.35.49 PM (2)
img-0254
1ca81ad1-aaf2-4058-8879-a67adfbc3012
WhatsApp Image 2025-03-04 at 5.08.31 PM
WhatsApp Image 2025-03-04 at 5.08.04 PM
previous arrowprevious arrow
next arrownext arrow
1
20210904_113812
img-0252
img-0253
WhatsApp Image 2024-11-23 at 12.35.45 PM
WhatsApp Image 2024-11-23 at 12.35.49 PM (2)
img-0254
1ca81ad1-aaf2-4058-8879-a67adfbc3012
WhatsApp Image 2025-03-04 at 5.08.31 PM
WhatsApp Image 2025-03-04 at 5.08.04 PM
previous arrow
next arrow

PRINCIPAL DESK

I immense pleasure to welcome all the students in our college. We have a dedicated teaching staff that opens doors to students, but at the same time expects them to enter themselves. We can provide more personal support and increase access to opportunities in the areas chosen by each student.

Dr.R.THIRUMALAISAMY M.Sc.,M.Phil.,B.Ed., Ph.D. PRINCIPAL

 

News & Events

கல்லூரி பற்றி

தரணி போற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தின் பேராவூரணியில் மக்களின் வேண்டுகோளின்படி, தமிழக அரசால் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க 14.06.2013 அன்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைப்படி அரசாணை எண்.97 பிறப்பிக்கப்பட்டது. அதன்படி உரிய ஆய்வுகளுக்குப்பின் மாணவர் சேர்க்கைப்பணி மேற்கொள்ளப்பட்டன. மாண்புமிகு அன்றைய தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களால் இக்கல்லூரி 13.09.2013 அன்று முதன் முறையாக தொடங்கப்பெற்று வகுப்புகள் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகின்றன.

படிப்புகள் வழங்கப்படுகின்றன

வழக்கமான படிப்புகள் (பாரதிதாசன் பல்கலைக்கழகம்)

  • பிஏ தமிழ்
  • பிஏ ஆங்கிலம்
  • பிஎஸ்சி கணிதம்
  • பி.காம்
  • வணிக நிர்வாகத்தில் பிபிஏ இளங்கலை
  • பிஎஸ்சி கணினி அறிவியல்
  • பிஎஸ்சி இயற்பியல்
  • பிஎஸ்சி வேதியியல்
  • எம்.ஏ தமிழ்

நூலகம்

பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள நூலகம் மாணவர்களின் அறிவு, திறன் மற்றும் நல்லொழுக்க மேம்பாட்டிற்கான அறிவுக்களஞ்சியமாகத் திகழ்கிறது. இங்கு பல்வேறு துறைகளில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள், பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாள்கள் . உள்ளதோடு, இணையவழியில் உள்ள நூல்களைக் கற்கும் வாய்ப்பும் உள்ளது.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ தீம் பாடல்

error: Content is protected !!