நூலகம்

வசதிகள்

பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள நூலகம் மாணவர்களின் அறிவு, திறன் மற்றும் நல்லொழுக்க மேம்பாட்டிற்கான அறிவுக்களஞ்சியமாகத் திகழ்கிறது. இங்கு பல்வேறு துறைகளில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள், பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாள்கள் . உள்ளதோடு, இணையவழியில் உள்ள நூல்களைக் கற்கும் வாய்ப்பும் உள்ளது.

சிறப்பம்சங்கள்

  • மாணவர்கள் தங்களுக்குத் தேவையான நூல்களைக் கண்டறிந்து பயனடைய நூலக ஊழியர்கள் இன்முகத்துடன் உதவவும் ஆலோசனைகளை வழங்கவும் தயாராக உள்ளனர்.
  • கணினி மூலம் இணையவழி நூல்களைக் கண்டறிந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தவும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
  • ஊழியர்களும் மாணவர்களும் குறிப்புகள் எடுக்கவும் மற்றும் சில ஆராய்ச்சிகளுக்காகவும் நூலகத்திற்கு வருகிறார்கள்.