இளங்கலை இயற்பியல்,வேதியியல், கணிதம், வணிக நிர்வாகவியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய துறைகளுக்கு மட்டும் புதிய விண்ணப்பங்கள் கல்லூரி அலுவலகத்தில் 12.06.2023 மற்றும்13.06.2023 ஆகிய இரண்டு நாட்கள் விநியோகிக்கப்படும்.
இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
இளங்கலை மாணவர் சேர்க்கை இரண்டாம் கட்ட கலந்தாய்வு 15.06.2023 -All Science Departments (B.Sc Maths, B.Sc CS, B.Sc Physics & B.Sc Chemistry) 16.06.2023 - All Art Departments( B.A Tamil, B.A English,B.Com & BBA)